மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
7 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
7 hour(s) ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
8 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
9 hour(s) ago
புதுச்சேரி: கணபதிசெட்டிக்குளம் அரசு தொடக்கப் பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பிரெஞ்ச் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், நடந்த ஆசிரியர் தின விழாவுக்கு தலைவர் உதயசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். முன்னதாக, பொருளாளர் முருகேஷ் வரவேற்றார். விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவரும், திட்ட சேர்மனுமான வக்கீல் பரிமளம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆசிரியர் தின விழாவின் சிறப்புகள் குறித்து உரையாற்றினர். விழாவில், பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ரோட்டரி கிளப் நிர்வாகிகள், எஸ்.பி., சட்ட அகாடமி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago