மேலும் செய்திகள்
பூரணாங்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
09-Sep-2025
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
புதுச்சேரி : நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் அர்ப்பிதா தாஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் தமிழரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக, அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவராமச்சந்திரன் பங்கேற்றார். தொடர்ந்து, ஆசிரியர்களின் அறப்பணி குறித்து சிறப்புரை நிகழ்த்தி னார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் ரத்தினவேலு நன்றி கூறினார்.
09-Sep-2025
16-Aug-2025