மேலும் செய்திகள்
இ.கம்யூ., கிளை மாநாடு
16-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி சர்க்கிள் தி பாண்டிச்சேரி சார்பில், 126ம் ஆண்டு மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நேற்று துவங்கியது. போட்டியினை எதிர்கட்சித் தலைவர் சிவா, தி .மு.க., தலைமை பொதுக் குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சர்க்கிள் தி பாண்டிச்சேரி செயலாளர் மெத்தியூ, செந்தில், ராஜசேகர், தி.மு.க., நிர்வாகிகள் ரவி, நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
16-Jul-2025