மேலும் செய்திகள்
முதியவர் மாயம் :போலீசார் விசாரணை
08-Dec-2025
புதுச்சேரி: காணாமல் போன முதியவரை பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜனகராஜ், 82; இவர் கடந்த 25ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.இரவு வரை வரததால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
08-Dec-2025