உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைமரப்பாலம் துணை மின்நிலைய உயர் மின்னழுத்தப்பாதை பராமரிப்பு பணி: திருப்பூர் குமரன் நகர், நேத்தா நகர், எம்.ஜி.ஆர். நகர், ரமணர் நகர், சிவா விஷ்ணு நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி, அன்சாரி துரைசாமி நகர், ஜெயம் நகர், பி.எஸ்.சி. வங்கி காலனி, அண்ணாமலையார் வீதி, கலைவாணி வீதி, ஜோதி நகர், வாரியார் நகர், அமிர்தம் கார்டன், 100 அடி ரோடு, விஜயலட்சுமி நகர், காயத்ரி நகர், ஐயப்பசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமால் நகர், வேல்ராம்பட்டு, சுதானா நகர், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர், அன்னை தெரேசா நகர், முருங்கப்பாக்கம் பேட், கமலம் நகர், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், ஆசிரியர் காலனி, குப்பம் மற்றும் குப்பம் பேட், கொம்பாக்கம் மற்றும் கொம்பாக்கம்பேட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி