உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைலாஸ்பேட்டை மின்பாதைநாவற்குளம், அன்னை நகர், டாக்டர் அன்னிபெசன்ட் நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், பொதிகை நகர், வாசன் நகர், அசோக் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், சாந்தி நகர் ஒருபகுதி மற்றும் உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) அதனை சார்ந்த பகுதிகள்.காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைமரப்பாலம் துணைமின் நிலைய உயர்மின்னழுத்தப்பாதை: தேங்காய்திட்டு, நேருநகர், சப்தகிரி நகர், வசந்தம் நகர், ஆதிபராசக்தி நகர்.காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரைபாகூர் பேப்பர் மில் மின்பாதைகாட்டுக்குப்பம், கந்தன்பேட், பிள்ளையார்குப்பம், சர்காசிமேடு, கிருமாம்பாக்கம்.

நாளைய மின்தடை

காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரைபண்டசோழநல்லுார் மின்பாதை:வாற்கால் ஓடை, புதுநகர், கன்னிக்கோயில், முள்ளோடை, மதிகிருஷ்ணாபுரம், கொரவள்ளிமேடு, உச்சிமேடு, வண்ணான்குளம், மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை