உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்றைய மின்தடை அறிவிப்பு 

இன்றைய மின்தடை அறிவிப்பு 

வெங்கடா நகர் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள்காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை ரெயின்போ நகர் 7 வது குறுக்கு தெரு முதல் 10 வது குறுக்கு தெரு வரை, கிருஷ்ணா நகர் முழுதும், சேத்திலால் நகர், மடுவுப்பேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். ஏரிப்பாக்கம் துணை மின் நிலைய மடுகரை மின்பாதை பராமரிப்பு காலை 10:00 மணி முதல்மதியம் 2:00 மணி வரை கரியமாணிக்கம் மற்றும் மடுகரைநாளைய மின்தடை (23-04-2025)மரப்பாலம் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி:காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரைபாரதி வீதி, நீடராஜப்பையர் வீதிக்கும் சவரிராயலு வீதிக்கும் இடைப்பட்ட பகுதி, காந்தி வீதி. நீடராஜப்பையர் வீதிக்கும் சின்ன வாய்க்கால் வீதிக்கும் இடைப்பட்ட பகுதி, சின்ன வாய்க்கால். சின்ன சுப்ராய பிள்ளை வீதிக்கும் காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி, சவரிராயலு வீதி. சின்ன சுப்ராய பிள்ளை வீதிக்கும், காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி, செய்ன்ட் தெரேசா வீதி. சின்ன சுப்ராய பிள்ளை வீதிக்கும் காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி லப்போர்த் வீதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை