உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திருபுவனை துணை மின் பாதையில் பராமரிப்பு பணி: திருபுவனை, குச்சிபாளையம், சிலுக்காரிபாளையம், பி.எஸ்.பாளையம், வாதானுார், சோம்பட்டு மற்றும் மண்ணாடிப்பட்டு.காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை ஏம்பலம் துணைமின் நிலைய பாதை: தனிகுப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன் குப்பம், ஏம்பலம், சங்கரன்பேட்டை, மனக்குப்பம், புதுக்குப்பம், செம்பியபாளையம், கீழ்சாத்தமங்கலம், மேல்சாத்தமங்கலம், சிவராந்தகம், கீழுர் மற்றும் ஏரிப்பாக்கம் பேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை