இன்றைய மின் தடை
காலை 10:00 முதல்மதியம் 1:00 மணி வரைவெங்கட்டா நகர் துணை மின் நிலைய, உயர் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகாமராஜ் சாலை, சித்தன்குடி, பிருந்தாவனம், சாந்தி நகர், சாரதி நகர், இளங்கோ நகர், நேரு நகர், எல்லையம்மன் கோவில் வீதி, ராஜிவ் காந்தி நகர்.