மேலும் செய்திகள்
நாளை (2ம் தேதி) மின் தடை
01-Aug-2025
மரப்பாலம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள்காலை 9:30 மணி முதல்மதியம் 1:45 மணி வரை தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க. நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், தியாக முதலியார் நகர், இந்திரா நகர், பட்டம்மாள் நகர், ரோடியர் மில் சாலை, முத்துப்பிள்ளை நகர், ராமலிங்காபுரம் வீதி, கடலுார் சாலை, வாசன் தோட்டம், மறைமலை அடிகள் சாலை, சுப்பையா நகர், தென்னஞ்சாலை ரோடு, மங்கலட்சுமி நகர், உருளையன்பேட்டை, கென்னடி நகர். அண்ணா நகர், கே.சி.நகர், காராமணிக்குப்பம், நெல்லித்தோப்பு, டி.ஆர்.நகர், வேல்முருகன் நகர், திருமால், ராஜா நகர், முல்லை நகர், பெரியார் நகர், கஸ்துாரி பாய் நகர், ஜெ.வி.எஸ்.நகர், லெனின் வீதி, முத்தமிழ் நகர், அய்யனார் நகர், திருவள்ளுவர் சாலை, அருந்ததிபுரம், பிள்ளைத்தோட்டம், காமராஜ் சாலை, சாத்தானி வீதி, கொசப்பாளையம், டாக்டர்ஸ் காலனி, இளங்கோ நகர், சஞ்சய் காந்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். நேரு நகர், சப்தகிரி நகர், வசந்தம் நகர், மேட்டுத்தெரு, சாய் ஜீவா சரோஜினி நகர், புது நகர், திலகர் நகர், காளியம்மன் நகர், செல்வா நகர், அருட்பெரு ஜோதி நகர், ஆச்சாரியா நகர், ரோட்டியர்பேட் நகர், ஆட்டுப்பட்டி, தேங்காய்திட்டு. வாணரப்பேட்டை, நேதாஜி நகர், தமிழ்தாய் நகர், தாமரை நகர், ஜெயராம் செட்டியார் தோட்டம். கருவடிக்குப்பம் மின்பாதைகாலை 10:00 மணி முதல் பகல் 3:00 மணி வரைதட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். தொண்டமாநத்தம்- வில்லியனுார் மின்பாதைகாலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரைதொண்டமாநத்தம், ராமநாதபுரம், பத்துக்கண்ணு, அம்மணாங்குப்பம், கூடப்பாக்கம், சேந்தநத்தம், அரசூர், சுல்தான்பேட், உயர் மின்னழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
01-Aug-2025