மேலும் செய்திகள்
நாளை (2ம் தேதி) மின் தடை
01-Aug-2025
காலை 9:30 முதல் 1:45 மணி வரை மரப்பாலம் துணை மின்நிலைய பாதை பராமரிப்பு கடலுார் சாலை, அப்துல் கலாம் நகர், அம்பேத்கர் நகர், மில்லினியம் வீதி, பழைய மருத்துவமனை வீதி, வாரக்கார வீதி, அப்பாவு நாயக்கர் வீதி, பாரதி மில் திட்டு, உடையார் தோட்டம், பழைய மார்க்கெட் வீதி, கோலாஸ் நகர், ராசு உடையார் தோட்டம், பிரன்சுவா தோப்பு, சுலைமேடு. எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம், தாமரை நகர், ராஜராஜன் வீதி, முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திரா நகர், பாரதிதாசன் வீதி, ஏழை பிள்ளையார் தோப்பு. காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை வெங்கட்டா நகர் துணை மின்நிலைய முத்தியால்பேட்டை பாதை. வசந்தம் நகர், ஜெகராஜ் நகர், கணபதி நகர், செந்தாமரை நகர், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி, சாமிபிள்ளைத் தோட்டம், லுார்து நகர், கென்னடி கார்டன், தெபேசன்பேட், வெள்ளவாரி வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
01-Aug-2025