உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

திருச்சிற்றம்பலம் துணை மின் நிலைய பாதை காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டகுப்பம், முதலியார்சாவடி, புளிச்சபள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரியகொழுவாரி, கொடூர், மொன்னையம்பட்டு, ஆரோவில், இரும்பை, ராயப்புதுபாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் ரோடு. திருபுவனை துணை மின் நிலையம் திருபுவுனை, திருபுவனைபாளையம், மதகடிப்பட்டுபாளையம், மதகடிப்பட்டு, நல்லுார், நல்லுார்குச்சிப்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை