மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி/ ஜன.11 க்குரியது
11-Jan-2026
கனகசெட்டிகுளம் மின்பாதை: காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை பிம்ஸ் மருத்துவமனை, சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச்சாலை, ஷாஷன் நிறுவனம், ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்டக்கல்லுாரி, அம்மன் நகர், டி.ஏ.வி., பள்ளி, பெரியகாலாப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள். திருபுவனை துணை மின்பாதை: காலை 10:00 மணி முதல்: மாலை 0500 மணி வரை: திருவண்டார்கோவில் பிரதான சாலை, புதுநகர் மற்றும், திருவண்டார்கோவில் கிராமம்.
11-Jan-2026