உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின் தடை

காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை சேதராப்பட்டு - குரும்பாபேட் மின் பாதையில் பராமரிப்பு பணி: சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய மற்றும் புதிய காலனி, முத்தமிழ் நகர், இ.வி.ஆர். தெரு. காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை. கோர்க்காடு துணை மின் நிலையம், தொழிற்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணி: உறுவையாறு மற்றும் மங்கலம் பகுதி. மதியம் 1:00 முதல் மாலை 5:00 மணி வரை. ஏம்பலம் மின்பாதையில் பராமரிப்பு பணி: தனிகுப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன்குப்பம், ஏம்பலம், சங்கரன்பேட்டை, மணக்குப்பம், புதுகுப்பம், செம்பியபாளையம், கீழ்சாத்தமங்கலம், மேல்சாத்தமங்கலம், சிவராந்தகம், கீழூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை