உள்ளூர் செய்திகள்

 இன்றைய மின்தடை

காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பாகூர்- பண்டசோழநல்லுார் மின்பாதையில் பராமரிப்பு பணி. வார்க்கால்ஓடை, புதுநகர் பேட், கன்னியகோவில், மூர்த்திகுப்பம், கொரவள்ளிமேடு, உச்சிமேடு, வண்ணான்குளம், மதிகிருஷ்ணாபுரம், முள்ளோடை மற்றும் பாகூர். காலை 10:30 முதல் மதியம் 3:00 மணி வரை மரப்பாலம் துணை மின் நிலையம், பிள்ளைத்தோட்டம் மின்பாதை. ஜான்சி நகர் முதல் குறுக்கு தெரு, நடேசன் நகர் மேற்கு பகுதி, சித்தானந்தா நகர், சுந்தரராஜா நகர் முதல் குறுக்கு தெரு, பூமியான்பேட்டை, விவேகானந்தா நகர், எல்லைப்பிள்ளைச்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி