இன்றைய மின் தடை
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை பாக்கம் உயர் அழுத்தப் பாதையில் பராமரிப்பு பணி. கண்டமங்கலம், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ரங்காரெட்டிப்பாளையம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் கூட்ரோடு