மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை நாளைய மின்தடை
11-Sep-2024
இன்றைய மின்தடை நாளைய மின்தடை
11-Sep-2024
காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை.குருமாம்பேட் துணை மின்நிலைய பாதையில் பராமரிப்பு பணிகுருமாம்பேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யு, குருமாம்பேட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், அய்யங்குட்டிப்பாளையம், கோபாலன்கடை ரோடு, கல்மேடுபேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சி தலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரைப்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளுர், சேரன் நகர், வழுதாவூர் சாலை (மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து குருமாம்பேட் சாலை வரை). புதிய ஜிப்மர் மின்பாதை
கோரிமேடு காவலர் குடியிருப்பு, அரசு செயலாளர்கள் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை குடியிருப்பு, கோரிமேடு நகராட்சி வணிக வளாகம், மதர்தெரேசா நர்சிங் கல்லுாரி, தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், வி.சி.ஆர்.சி., உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.
11-Sep-2024
11-Sep-2024