மேலும் செய்திகள்
மின் தடை இணைப்பு
20-Sep-2026
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை திருச்சிற்றம்பலம் துணை மின் நிலைய உயரழுத்த மின் பாதையில் பராமரிப்ப பணி: திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், பெரம்பை, கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டகுப்பம், முதலியார்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், பெரிய கொழுவாரி, கொடூர், மொன்னையம்பட்டு, ஆரோவில், இரும்பை, துருவை, ராயப்புதுபாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்லநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம்ரோடு, காந்தி நகர். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை மரப்பாலம் துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி: உப்பளம் நீர் தேக்க தொட்டி, இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், புதிய துறைமுகம், கோலாஸ் நகர், சூலைமேடு, டாக்டர் அம்பேத்கர் சாலை, நேதாஜி நகர், ஜெயராம் செட்டியார் தோட்டம், தமிழ் தாய் நகர், கோவிந்த செட்டியார் தோட்டம், அவ்வை நகர், உடையார் தோட்டம், எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, தாமரை நகர், முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திரா நகர், பிரான்ஸ்வா தோப்பு, ஏழை பிள்ளையார் தோப்பு.
20-Sep-2026