மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
22-Apr-2025
காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரைவெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: செஞ்சி சாலைக்கு மேற்கு, காந்தி வீதிக்கு கிழக்கு, நீடராஜப்பையர் வீதிக்கு தெற்கு, மோந்திரேஸ் வீதிக்கு வடக்கு ஆகிய இடைப்பட்ட பகுதி நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, மிஷன் வீதி, செட்டி வீதி, வைசியால் வீதி, வெள்ளாளர் வீதி, நீடராஜப்பையர் வீதி மற்றும் கிருஷ்ணா நகர் பகுதி.வெங்கட்டா நகர், காமராஜர் நகர், 45 அடி சாலை, காமராஜ் சாலை, செல்லான் நகர், ரெயின்போ நகர், நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, வெள்ளாழ வீதி, சின்ன சுப்புராய பிள்ளை வீதி, பாரதி வீதி, காந்தி வீதி, அம்பலத்தடையார் வீதி, வைசியால் வீதி, அரவிந்தர் வீதி, செட்டி வீதி.அண்ணாசலை பகுதி, கோவிந்த சாலை, பாரதிபுரம், முடக்கு முத்துமாரியம்மன் கோவில் வீதி, புதுதெரு, ஒத்தவாடை வீதி, லுாயிபிரகாசம் வீதி, கேண்டீன் வீதி.பிருந்தாவனம், சுதந்திர பொன்விழா நகர், அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆரோக்கியம்மாள் கார்டன், திருமுடி சேதுராமன் நகர், அன்னை நகர், பாலாஜி நகர், தென்றல் நகர், மேற்கு பிருந்தாவனம், ராஜிவ்காந்தி நகர், அன்னை தெரேசா நகர், வினோபா நகர், ஜெயராம் நகர் சின்னையன்பேட், கவிக்குயில் நகர்.
22-Apr-2025