உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

 இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

புதுச்சேரி: இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை; கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட மாநிலக்குழு உறுப்பினரும், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளருமான முருகன், பெரிய மார்க்கெட் கிளை உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் என்.ஆர்.காங்., வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை