உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும்  பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

 இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும்  பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலை பயிற்சி நிறுவனம், இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த 8ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 30 நாட்கள் பயிற்சியில், இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி நாளை (15ம் தேதி) துவங்குகிறது. மேலும், 8870497520, 0413,2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை