மேலும் செய்திகள்
வள்ளலார் ஜெயந்தி விழா
02-Oct-2025
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் வள்ளலாரின் 203ம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் 34ம் ஆண்டு அன்னதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இதில், சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் சீனு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
02-Oct-2025