உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வந்தே மாதரம் நிகழ்ச்சி

 வந்தே மாதரம் நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணி சார்பில் வந்தே மாதரம் -150 நிகழ்ச்சி முதலியார்பேட்டையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ., மகளிர் அணி மாநில தலைவிதாமரைச்செல்வி தலைமை தாங்கினார். பா.ஜ., நகர மாவட்ட மகளிர் அணி தலைவி அனுராதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராகசெல்வம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வந்தே மாதரம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் வந்தே மாதரம் நிகழ்ச்சி மாநில பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், தொகுதி, மாவட்டம், மாநில அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்