உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விசுவ ஹிந்து பரிஷத் ஆதரவாளர் சேர்க்கை

விசுவ ஹிந்து பரிஷத் ஆதரவாளர் சேர்க்கை

புதுச்சேரி: விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நாடு முழுதும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதரவாளர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான நேரு வீதியில் ஆதரவாளர் சேர்க்கை பணி இன்று (நவ.,24) நடந்தது. அதில், அப்பகுதி வணிகர்கள் பலரும் இந்து உணர்வுடன் தங்களது முழு ஆதரவை வழங்கி, ஆதரவாளர்களாக இணைத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை