மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டம் இனிதாக
31-Mar-2026
புதுச்சேரி: அரியாங்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு காரணமாக வரும் 16ம் தேதி, குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அரியாங்குப்பம் மேற்கு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வரும் 16ம் தேதி, மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தபடுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
31-Mar-2026