மேலும் செய்திகள்
ரெயின்போ நகரில் இன்று குடிநீர் 'கட்'
11-Jun-2025
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், 7 மற்றும் 8ம் தேதி ஆகிய இரு நாட்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், மாணிக்கசெட்டியார் நகர், சோனியா காந்தி நகர், வடக்கு பாரதிபுரம், மீனாட்சிபேட்டை, வி.பி.சிங்., நகர், மங்கலட்சுமி நகர், ராம் நகர், கதிர்காமம், நெசவாளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில், நாளை 7ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 8ம் தேதி ஆகிய இரு நாட்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
11-Jun-2025