மேலும் செய்திகள்
சுப்பையா நகர் பகுதியில் 16ம் தேதி குடிநீர் ‘கட்’
12-Jun-2026
புதுச்சேரி : லாஸ்பேட்டை அருகில் உள்ள பாசக்குட்டை கீழ்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் அந்த பகுதியில் இன்று (1ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. லாஸ்பேட்டை அருகில் உள்ள பாசக்குட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று (1ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
12-Jun-2026