உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிவசங்கர் எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா 

சிவசங்கர் எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா 

புதுச்சேரி: புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர் - ஆனந்தி சிவசங்கர் மற்றும் அசோகன் - அருணா அசோகன் இல்ல திருமண விழா நடந்தது. விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மணமக்கள் ராகுல் - நிருதி ஆகியோரை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும், சபாநாயகர் செல்வம், தினமலர் புதுச்சேரி வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர் ஜான்குமார், லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுத்து, எம்.எல்.ஏ.,க்கள் ரவி, அப்துல் சுபான், சரவணன், சுதாகர், சங்கர், சேதுமன்னன், தர்ஷன், முத்துகுமார், முருகானந்தம், குணசேகரன், ரகுநாத், ஆடிட்டர் ராமு, முத்துசில்க் ஹவுஸ் நமச்சிவாயம், ராதாகிருஷ்ணன், ரிக்திக், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வந்தவர்களை எம்.எல்.ஏ., சிவசங்கர் - ஆனந்தி சிவசங்கர், அசோகன் - அருணா அசோகன் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை