உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ராஜ்பவன் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்

 ராஜ்பவன் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த மகளிர்களுக்கு தையல் இயந்திரம் காங்., மாநில செயலாளர் குமரன் வழங்கினார். ராஜ்பவன் தொகுதியைச் சார்ந்த கோவில் வாசலில் பூ வியாபாரம் செய்யும் மூன்று பேருக்கு வண்டியும்,மகளிர் சுய உதவி செய்யும் பெண்ணுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர் ஒருவருக்கு சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை காங்., மாநில செயலாளர் குமரன் தனது சொந்த செலவில் வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜாராம், முரளி, மோகனசுந்தரம், செந்தில்குமார், சித்தானந்தன், குப்பன், மருவின், நல்லா குமார், சதீஷ், சல்மான், ஜான், ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி