மேலும் செய்திகள்
இறந்தவர் யார்? போலீசார் விசாரணை
17-Jan-2026
புதுச்சேரி: சாலையில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்த முதியவரை பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பையா சாலை, ரயில் நிலையம் அருகே 65 மதிக்கத்தக்க முதியவர், கடந்த 11ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17-Jan-2026