உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதையில் தகராறு: வாலிபர் கைது

 போதையில் தகராறு: வாலிபர் கைது

புதுச்சேரி: போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரிக்கலாம்பாக்கம் காந்தி நகரில், வாலிபர் மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக மங்கலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், விழுப்புரத்தை சேர்ந்த ஆதித்தன், 24; என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை