மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு : ஒருவர் கைது
02-Jan-2026
நெட்டப்பாக்கம்: மடுகரை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் பஞ்சாமதேவி கிராமத்தைச் சேர்ந்த பிரவின்குமார் 31, என்பவர் மது போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
02-Jan-2026