உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆபாச பேச்சு வாலிபர் கைது

 ஆபாச பேச்சு வாலிபர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காலாப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பிள்ளைச்சாவடி சேர்ந்த பிரகாஷ், 46, என்பவர், மது போதையில் கனகசெட்டிக்குளம் - சின்ன கொழுவரி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும், பொது மக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ