உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது மேல்சாத்தமங்கலம் தேனீ நகரைச் சேர்ந்த கருணா (எ) கருணாகரன் 19, என்பவர், வடமங்கலம்-ஏம்பலம் மெயின் ரோட்டில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ