மேலும் செய்திகள்
விருத்தாசலத்தில் பைக் திருடியவர் கைது
29-Sep-2026
விருத்தாசலம்: இன்ஸ்டாவில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் அலெக்ஸ் பாண்டியன், 24; இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று ரீல்ஸ் வெளியிட்டார். இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர்.
29-Sep-2026