மேலும் செய்திகள்
பாட்மின்டன்: லக்சயா அதிர்ச்சி தோல்வி
10-Oct-2024
சார்புரூக்கன்: ஹைலோ ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் மாளவிகா தோல்வியடைந்தார்.ஜெர்மனியில், ஹைலோ ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட் மோதினர். முதல் செட்டை 10-21 என இழந்த மாளவிகா, 2வது செட்டை 15-21 எனக் கோட்டைவிட்டார்.மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய மாளவிகா 10-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
10-Oct-2024