மேலும் செய்திகள்
பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
31-May-2025
இந்திய ஜோடி வெற்றி * இந்தோனேஷிய பாட்மின்டனில்
04-Jun-2025
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 17வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 8வது இடத்திலுள்ள தாய்லாந்தின் பார்ன்பாவீயை சந்தித்தார். முதல் செட்டை 22-20 என வென்ற சிந்து, அடுத்த செட்டை 10-21 என இழந்தார். 3வது செட்டில் சிந்து 15-11 என முன்னிலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் ஸ்கோர் 18-18 என சமனில் இருந்தது. பின் சிந்து 18-21 என நழுவவிட்டார். ஒரு மணி நேரம், 18 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் சிந்து 22-20, 10-21, 18-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.ஆண்கள் அபாரம்ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் ராஸ்மஸ், பிடரெரிக் ஜோடியை எதிர்கொண்டது. இந்திய ஜோடி 16-21, 21-18, 22-20 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
31-May-2025
04-Jun-2025