வாசகர்கள் கருத்துகள் ( 1 )
CSK அணி நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள். play off வாய்ப்பு போய்விட்டது. இனி கவலைப்பட ஒன்றுமில்லை. வரும் போட்டிகளில் மட்டுமாவது இதுவரை விளையாடாமல் பெஞ்ச் இல் இருக்கும் வீரர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். குழு போட்டியில் தனி ஒருவரை நம்பி இருக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதுவரை யாருமே IPL இல் சாதிக்காத ஒன்றை செய்தால், உங்கள் தோல்விகளை விமர்சனம் செய்ய மாட்டார்கள். 14 வயது ரகுவன்சியைப்போல், அதிரடியாக விளையாடி 350 or 400 ரன்கள் எடுக்க வேண்டும். செய்வீர்களா?