உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தாய்லாந்து குத்துச்சண்டை: காலிறுதியில் பவான்

தாய்லாந்து குத்துச்சண்டை: காலிறுதியில் பவான்

பாங்காக: தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்தியாவின் பவான் பர்த்வால் முன்னேறினார்.தாய்லாந்தில், சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பவான் பர்த்வால், கம்போடியாவின் சாவோ ரங்ஸி மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பவான் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !