மேலும் செய்திகள்
இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்
03-Mar-2025
செங்கல்பட்டு, மார்ச் 6--தமிழகம் முழுதும் பிளஸ் 1 தேர்வு நேற்று துவங்கியது. வரும் 27ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த மையங்களில், பிளஸ் 1 வகுப்பில், 15,722 மாணவியர், 14,156 மாணவர்கள் என மொத்தம் 29,8௭8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.பிளஸ் 1 தமிழ் தேர்வு எழுத நேற்று காலை 8:30 மணிக்கு, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். இதில் 13,938 மாணவரும், 15,736 மாணவியர் என 29,587 தேர்வு எழுதினர். 167 மாணவர்கள், 107 மாணவியர் என மொத்தம் 274 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
03-Mar-2025