உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  46 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்

 46 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்

மாமல்லபுரம்: செங்கல்பட்டு கோட்டத்தில் நடந்த பணியிட மாறுதல் கலந்தாய்வில், வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் 46 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், உள்ள மூன்று தாலுகாக்களிலும் உள்ள வருவாய் கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. செங்கல்பட்டில், 13 பேர், திருக்கழுக்குன்றத்தில், 25 பேர், திருப்போரூரில் எட்டு பேர் என, மொத்தம் 46 பேருக்கு, இடம் மாறுதல் வழங்கி, கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை