மேலும் செய்திகள்
இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய 91 வயது முதியவர்
25-May-2025
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பக்தரான சென்னை, பாலவாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு பித்தளை வேல் ஒன்றினை காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.நேற்று 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 5 அடி உயரமுடைய 7.5 கிலோ எடையுள்ள பித்தளை வேலை புதிதாக தயார் செய்து, கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார். இந்த பித்தளை வேல் விசேஷ நாட்களில் உட்பிறகார உலாவின்போது பயன்படுத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
25-May-2025