மேலும் செய்திகள்
குறுவட்ட போட்டிகள் அடுத்த வாரம் துவங்குகிறது
08-Jul-2025
எண்ணுார், மாவட்ட அளவிலான பால்பேட்மின்டன் போட்டிக்கு, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, ஐந்து அணிகள் தேர்வாகியுள்ளன. சென்னை, பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருவொற்றியூர் குறுவட்ட அளவிலான பால்பேட்மின்டன் போட்டிகள், ஜூலை 31ல், எண்ணுார், கத்தி வாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தன. இதில், ஆறு பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதன்படி, 14, 17, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி; 14, 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி கள் என, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள் ளியைச் சேர்ந்த, ஐந்து அணிகள், வெற்றி பெற்று முதலிடம் பிடித்தன. இதன் வாயிலாக, இந்த ஐந்து அணிகளும், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளன.
08-Jul-2025