உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளியில் வண்ண ஓவியங்கள்

அரசு பள்ளியில் வண்ண ஓவியங்கள்

திருப்போரூர்: அரசு பள்ளியில் வண்ண வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்தது.திருப்போரூர் அடுத்த ஆமூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிறுங்குன்றம் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் சார்பில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரை கவர்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை