/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி காட்டாங்கொளத்தூர் அணுகுசாலையில் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
புகார் பெட்டி காட்டாங்கொளத்தூர் அணுகுசாலையில் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்
அணுகுசாலையில் பள்ளம்சீரமைக்க வலியுறுத்தல்காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையின் அணுகு சாலையில், பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.சீனிவாசன், மறைமலைநகர்.