மேலும் செய்திகள்
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
25-Nov-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, செங்கல்பட்டில் உள்ள பிரசன் வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடது ஓரம்: பள்ளி முதல்வர் லட்சுமி பிரபா, வலதுபுறம் ஆசிரியைகள் துர்கா, வள்ளிநாயகி.
25-Nov-2025