உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

திருப்போரூரில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

திருப்போரூர்:திருப்போரூரில், பல்வேறு திட்ட பணிகள் துவக்க விழா, பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமையில் நடந்தது. திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா முன்னிலை வகித்தனர். இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 98 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்போரூர் பேரூராட்சி அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை