உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில், வண்டலுாரைச் சேர்ந்த ஜெரினா பேகம் என்பவருக்கு, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரை, கலெக்டர் வழங்கினார். இதில், அனைத்து துறை அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ