உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நீரில் மூழ்கி இன்ஜினியர் பலி

 நீரில் மூழ்கி இன்ஜினியர் பலி

புதுப்பட்டினம்: உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அமன் மிஸ்ரா, 30. இவர், கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தில் உதவி இன்ஜினியராக, பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, அப்பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். கல்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை