மேலும் செய்திகள்
செங்கை மாவட்ட சர்ச்களில் குருத்தோலை ஞாயிறு விழா
14-Apr-2025
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலம், திருப்போரூர், கண்ணகப்பட்டு, கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு ஆராதனைகளும், திருப்பலிகளும் நடந்தன. நாளை இயேசுவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.
14-Apr-2025